Pages

Friday, 25 October 2013

ஏர்டெல் டிஜிட்டல் டிவியில் தற்பொழுது புதுயுகம் !!!

புதுயுகம் தொலைக்காட்சி இரண்டு தினங்களுக்கு முன்னர் ஆரம்பிக்க பட்ட நிலையில் ஏர்டெல் டிஜிட்டல் டிவி தனது வாடிக்கையாளர்களுக்கு திபாவளி பரிசாக புதுயுகம் டிவியை தனது சேவையில் இணைத்துள்ளது . இந்த சேனல் ஏர்டெல் டிஜிட்டல் டிவியில்  இந்த 491 அலைவரிசை கொண்ட எண்ணில் கிடைக்கிறது .